உள்நாட்டு, சர்வதேச வான்வழி தடங்களை திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

இந்நிலையில், உள்நாட்டு, சர்வதேச வான்வழி தடங்களை திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது டுவிட்டர் பதிவில், 'விமான போக்குவரத்து குறித்து அரசு தனது முடிவினை அறிவித்த பிறகே, விமான நிறுவனங்கள் தங்கள் முன்பதிவை துவக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.